Grow Fire Bushes From Small Cutting In Tamil
வாழ்த்துகள் நண்பர்களே. நான் உங்கள் அமீர், இக்வான் அமீர் நடப்பு உலகச் சூழலில் மனிதர்களோடு சக உயிரிகளையும் காக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது. அதன் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட விழிகளின் ஒரு கிளைதான் பசுமைக் கூடாரம் – ‘கிரீன் ஹவுஸ்’ மற்றும் அஹ்மது பறவைகள் காப்பகம். சுற்றுச்சூழல் மாசுவால் பாதிக்கப்படும் உலகை மீட்டெடுப்பதோடு புறாக்கள், காதல் கிளிகள் (லவ் பேர்ட் மற்றும் பட்ஜீஸ்), காக்டெய்ல்ஸ் என்று எங்கள் காப்பகத்தின் பணிகள் விரிகின்றன. அதனால் செடி-கொடிகள், வேளாண்மை, கால்நடைகள், பறவைகள் வளர்ப்பு, பராமரிப்பு, மருத்துவம் என்று அத்தனையையும் நாம் பேசுவோம் வாருங்கள். பசுமையான பூமிப் பந்தாய் அழகிய உலகம் உருவாக்க எங்களோடு எப்போதும் இணைந்திருங்கள். அடியில் இருப்பவை எனது வலைப்பூக்கள் மற்றும் முகநூல் போன்ற சமூக ஊடகங்களின் இணைப்புகளாகும். இவை அறிமுகத்துக்கும், புரிதலுக்கும் உங்களுக்கு உதவி செய்யலாம். http://ikhwanameer.blogspot.in/ http://mrpamaran.blogspot.in/ http://mazalaipiriyan.blogspot.in/ http://udayathaaragai.blogspot.in/ https://www.facebook.com/pages/Ikhwan... https://www.facebook.com/Ikhwans-Flow... https://www.facebook.com/Ikhwans-Worl... https://www.facebook.com/Vizikal https://www.facebook.com/pages/My-Nor... http://www.youtube.com/user/ikhwan57?... http://www.flickr.com/photos/ikhwan57/ https://www.facebook.com/Pasumai-Kuda... அன்புடன், இக்வான் அமீர்