கவிதையின் கையசைப்பு - எஸ். ராமகிருஷ்ணன்
#Tamilbookreview #TamilBooks #Booktuber #SRa #Sramakrishnan கவிதையின் கையசைப்பு - எஸ். ராமகிருஷ்ணன் உலகிலுள்ள வெவ்வேறு நிலப்பகுதிகளைச் சார்ந்த கவிஞர்களின் நுட்பமான கவிதைகள் மற்றும் அதன் விவரனையும் மிகவும் எளிமையாக எழுதப்பட்ட கட்டுரைத் தொகுப்பு . நீங்கள் கவிதையின் பால் மிக ஆதர்ஷமாக இருப்பின் அவசியம் வாசிக்க வேண்டிய கட்டுரைகள். கவிதையின் பற்றிய நிலைப்பாடும் புரிதலும் பல்வேறு தரப்பட்ட கவிஞர்களின் வாயிலாக நம்மை கொண்டு சேர்கிறார் எஸ். ரா.